விண்டோஸ் சிஸ்டத்தின் முக்கிய செயல்பாடு இது. சிஸ்டம் கிராஷ் ஆன பின்னர், மீண்டும் அதனை இயக்கத்திற்குக் கொண்டு வர, இந்த செயல்பாடு மிக முக்கியமானதாகும். எக்ஸ்பியில் நீங்கள் கையாண்ட வழி இல்லாமல், இதில் வேறு வழியைக் கையாள வேண்டும்.
விஸ்டாவிற்கும் இதே வழி தான். டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில் New என்பதையும் அடுத்து Shortcut என்பதையும் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து Browser என்பதில் கிளிக் செய்து Browse for Files or Folders என்ற டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன், C:\Windows\System32 என்ற போல்டருக்குச் செல்லவும்.
இங்கு System Properties Protection.exe என்ற பைலைத் தேடி அறியவும். இதன் மீது ஒருமுறைகிளிக் செய்து, பைலைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து Next என்பதில் கிளிக் செய்து, அமையவிருக்கும் ஷார்ட் கட் ஐகானுக்கு ஒரு பெயர் (Create a Restore Point என்று கூடத் தரலாம்) தரவும்.
பின்னர் Finish என்பதில் கிளிக் செய்து முடிக்கவும். அடுத்து, எந்நிலையில் எல்லாம், சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட் தேவையோ, அப்போது இந்த ஐகானில் கிளிக் செய்து அதனை உருவாக்கலாம்.
சிஸ்டம் சிக்கல் தருகையில், உருவாக்கி வைத்த ரெஸ்டோர் பாய்ண்ட்டில் கிளிக் செய்து, சிஸ்டத்தினை மீட்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக