1. “Start” கிளிக் செய்து “Control Panel” –ஐத் தேர்ந்தெடுக்கவும்.
2. “Mouse” என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
3. உடன் “Mouse Properties” என்ற பல டேப்கள் கொண்ட டயலாக் பாக்ஸ் தோன்றும். இங்கு “Pointers/Options” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இதில் “Display pointer trails” என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் அருகில் உள்ள ஸ்லைடரை பெரிய அளவு நோக்கி இழுத்து அமைக்கவும்.
5. நீங்கள் விரும்பினால் “Hide pointer while typing” என்று உள்ள இடத்தில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இது டைப் செய்திடும் போதும் மவுஸ் கர்சர் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும்.
6. “Show location of pointer when I press the CTRL key” என்று உள்ள இடத்தில் கிளிக் செய்திடவும். இது கண்ட்ரோல் கீயை அழுத்துகையில் உங்கள் மவுஸ் பாய்ண்டரைச் சுற்றி ஒரு மின்னும் வட்டத்தை ஏற்படுத்தும்.
7. ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடி வெளியே வரவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக