புதன், 7 ஆகஸ்ட், 2013

கச்சேரிக்கு முன்னால் கள்ள வேலை பார்க்கின்ற மங்களநேசன் தம்பியின் செப்படி வித்தை (Photos)

கழுத்தில் தாலியுடன் கச்சேரிக்கு முன்னால் கள்ள வேலை பார்க்கின்ற மங்களநேசன் தம்பி.கச்சேரி ஊழியர்கள் பார்க்க வேண்டிய வேலையை காசுக்குப் பார்த்துக் கொண்டு கசேரியில் செய்ய வேண்டிய உள்வீட்டு வேலை எல்லாவற்றையும் வெளியில் இருந்து     பார்க்கின்ற மனுவல் அருணா எனப்படும் மங்களநேசனின் விண்ணானம் இதோ.......

கழுத்தில தாலி கட்டியிருக்கிறாராம் இந்த மனுவல் அருணா...... மூன்று தடவைகள் அப்படி வேலை செய்து பிடிபட்ட எங்கட அருணா அண்ணையின் வித்தையை நினைக்கும் போது மங்களநேசனுக்கே இரத்தக் கொதிப்பு வரும். மங்களநேசனும் மாநகரசபையில் பெண்ணொருவரின் மார்பை; பிடித்தவர் என்பது ஊடகங்களில் வந்த செய்தி. அதே போல இந்த அருணா என்பரும் அண்ணன் வழியில் செல்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரிடம் இந்த தாலி குறித்து வினவியபோது புதுமையான விளக்கங்களைத் தந்தார்.

இதற்கு சின்ன வீட்டுத் தாலி என்று பெயர். கணவன் சின்ன வீடு தேடிச்
செல்லக் கூடாது என்பதற்காக மனைவி அணிவித்து விடுகின்ற தாலி. இதை அணிந்து இருக்கின்றபோது குடும்பம், மனைவி சம்பந்தப்பட்ட நினைப்பு உளவியல் ரீதியாக அதிகம் இருக்கும். இதனால் இன்னொருத்தியை தேடிச் செல்ல மனம் இடம் கொடாது.

அதே நேரம் பெண்களும் இந்த தாலியை காண்கின்றபோது இந்நபர் திருமணம் ஆனவர் என்று நினைத்து ஒதுங்கி விடுவார்கள் என்றார்.

ஆனால் சின்ன வீட்டுத் தாலி குறித்து தமிழ் உணர்வாளர்களிடம் விசாரித்த போது தெரியாது என்று ஆச்சரியத்துடன் சொல்லி கை விரித்தார்கள்.
 யாழ். மாநகர சபையின் சஎச்சைக்கு உரிய உறுப்பினர் மனுவல் மங்களநேசனின் சகோதரர்களில் ஒருவர்தான் அருணா என்பது குறிப்பிடத்தக்கது. newjaffna
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல