புதன், 7 ஆகஸ்ட், 2013

நெல்சன் மண்­டே­லா­வுக்கு எச்­ச­ரிக்கை கடிதம்

தென் ஆபி­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி நெல்சன் மண்­டே­லா­வுக்கு, கட்­ட­ணங்­களை செலுத்தத் தவ­றினால் தண்­ணீரும் மின்­சா­ரமும் துண்­டிக்­கப்­படும் என்ற எச்­ச­ரிக்கை கடி­தத்தை தவ­று­த­லாக அனுப்பி வைத்­தமை குறித்து அந்­நாட்டு அதி­கா­ரிகள் மன்­னிப்புக் கோரி­யுள்­ளனர்.

பிறி­தொரு வீட்டு உரி­மை­யா­ள­ருக்கு அனுப்ப வேண்­டிய 660 டொலர் பெறு­ம­தி­யான கட்­டணம் தொடர்­பான எச்­ச­ரிக்கை கடிதத்தை அதி­கா­ரிகள் தவ­று­த­லாக நெல்சன் மண்­டே­லாவின் வீட்­டுக்கு அனுப்பி வைத்­தி­ருந்­தனர்.

ஏற்­க­னவே தென் ஆபி­ரிக்க அதி­கா­ரிகள் மின்­சார, தண்ணீர் கட்­டணக் குளறுபடிகளால் கடும் கண்டனத்துக்கு உள்ளா கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல