ஞாயிறு, 24 நவம்பர், 2013

வேர்ட் டாகுமெண்ட்களை எடிட் செய்திட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்

வேர்ட் டாகுமெண்ட்களை எடிட் செய்திட ஏதேனும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளனவா?

எடிட் செய்வதற்கும் ஓர் அருமையான அப்ளிகேஷன் உள்ளது. Kingsoft Office for Android (2.1 and above) என்ற அப்ளிகேஷன், இந்த வகையில் பல வசதிகளைத் தருகிறது. இதில், டாகுமெண்ட்களைப் பார்க்கலாம், எடிட் செய்திடலாம் மற்றும் உருவாக்கலாம்.

http://www.kingsoftstore.com/kingsoftofficeandroid.html என்ற முகவரியில் உள்ள தளம் சென்று தேவையான அப்ளிகேஷனுக்கான பைலை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

அல்லது https://play.google.com/store/apps/details?id=cn.wps.moffice_eng&feature=apps_topsell ing_free#?t=W251bGwsMSwxLG51bGwsImNuLndwcy5tb2ZmaWNlX2VuZyJd  என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

இதில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்களை Dropbox, Google Drive, and BOX.NET ஆகிய க்ளவுட் ஸ்டோரேஜ் தளங்களில் பதிந்து வைத்துக் கொள்ளும் வசதியும் உண்டு.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல