ஞாயிறு, 24 நவம்பர், 2013

வேர்ட்டில் டேபிள் அமைக்கையில் ...

வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் அமைக்கையில், அழகான கோடு மற்றும் வண்ணங்களை எப்படி அதில் அமைத்து வடிவங்களையும் மாற்றுவது?

 இதற்கான வசதியினை வேர்ட் புரோகிராம் கொண்டுள்ளது. டேபிள் ஒன்றை அமைத்த பின்னர், கர்சரை அந்த டேபிள் உள்ளே வைத்து Table மெனு சென்று அதில் Table AutoFormat என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இங்கு பல வகையான டேபிள் தோற்றங்கள் கிடைக்கும். உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் உருவாக்கிய டேபிள் அதே தோற்றத்தில் அமைவதைக் காணலாம். உங்களின் டேபிள் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படுவதனைக் காணலாம்.



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல