பொது இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளக் கூடிய பாலியல் துன்புறுத்தல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படம்தான் The Body.வேலையில் இருந்து வீட்டுக்கு திரும்புகின்றபோது பஸ்ஸில் ஒரு யுவதி எதிர்கொள்கின்ற பாலியல் துன்புறுத்தல்களை சுற்றி கதை நகர்கின்றது.
கதையில் திடீர் திருப்பங்களை கையாண்டு இருக்கின்றார் இயக்குனர்.
குண்டுவெடிப்பு யதார்த்தமானதாக உள்ளது.
பாலியல் விடயத்தில் இயக்குனர் வக்கிர புத்தி நிறைந்தவர் என்று இப்படத்தை பார்க்கின்றவர்கள் நினைக்கின்றமை இயக்குனருக்கு கிடைத்த வெற்றிதான்.
இப்படம் வெளிவந்து ஓராண்டு கழிந்து விட்ட போதிலும் சிங்கள இணையங்களில் மீண்டும் தற்போது பிரபலம் பெற்று வருகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக