தன்னியக்க பணம் எடுக்கும் உபகரணமொன்றுடனும் (ஏ.ரி.எம்) மேசையொன்றுடனும் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
தென்னஸி மாநிலத்தில் முர்பிறீஸ் பொரோ நகரிலுள்ள உள்ளூர் மதுச்சாலையொன்றுக்குச் சென்ற லோனிஹட்டன், (49வயது) என்ற மேற்படி நபர் அங்கிருந்த தன்னியக்க பண இயந்திரத்துடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இதனையடுத்து அவர் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு மேசையொன்றின் அருகில் அமர வைத்தபோது அவர் அந்த மேசையுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.
பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுவப்பட்ட லோனி ஹட்டன் எச்சரிக்கப்பட்டு 250 அமெரிக்க டொலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக