சனி, 24 மே, 2014

புழுக்களை பயன்படுத்தி சொக்லேட் கேக் - ஐஸ்லாந்து பட்டதாரி மாணவர் தயாரித்து சாதனை

ஐஸ்லாந்தைச் சேர்ந்த பட்டதாரி மாணவர் ஒருவர் சொக்லேட் கேக் உட்பட தினசரி உண்ணும் உணவுகளை பூச்சி புழுக்களைப் பயன்படுத்தி தயாரித்து சாதனை படைத்துள்ளார்.



புஜி பிஜர்மர் அயோல்ஸ்டெயின்ஸன் என்ற மேற்படி பட்டதாரி மாணவர் மேற்படி பூச்சி புழுக்களை வைத்திருப்பதற்கான சூழ்நிலையை வழங்கும் பிளை பக்டரி என்ற தொழிற்சாலையை உருவாக்கியுள்ளார்.

இந்தத் தொழிற்சாலையானது புழுக்களின் கழிவுகள் அங்குள்ள மரங்களுக்கு உரமாக பயன்படுத்தப்படுவதால் பூச்சிக் கழிவை வெளியேற்றும் தொழிற்சாலையாக விளங்குகிறது.

புழுக்களைச் சமைத்து அவற்றை ஏனைய உணவு உள்ளடக்கங்களுடன் சேர்க்கையில், சுவை மிகுந்த உணவாக அவை விளங்குவதாக புஜி பஜர்மர் கூறினார்.

அதேசமயம் லார்வே பேட் என்ற உணவு கோழி இறைச்சி உணவையொத்த சுவையைக் கொண்டதாக காணப்படுவதாக கூறப்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல