ஞாயிறு, 1 ஜூன், 2014

உங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி???

மிக எளிமையான கேள்வி தான்!!! எதற்கும் உட்கார்ந்து யோசியுங்கோ!!!

ஒருவர் ஒரு கடைக்கு வருகிறார், கடைக்காரரிடம் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கி கொண்டு 1000 ரூபாய் நோட்டை தருகிறார்!!!



கடைக்காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்குகிறார் கடைகாரர்!!!

திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை பொருள் வாங்கியவரிடம் கொடுத்துவிட்டார்!சிறிது நேரம் கழித்து பக்கத்து கடை காரர் வந்து இந்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று சொல்லி குடுத்து விட்டு 1000 ரூபாய் வாங்கி செல்கிறார்!!!

இப்போ இந்த கடை காரருக்கு எவ்வளவு நஷ்டம்???
சீக்கிரம் பதில் சொல்லுங்கள் பாப்போம்!
Share |
Image Hosted by ImageShack.us

1 கருத்து:

  1. Respected Marikumar ji
    i am one of the regular visitor's your blog. I wish to publish my Blogs here. this is for who are suffering & loss in the share market. they 'll ready to ask me related this.i am giving free services.if you wish you 'll publish my blogs here this is my blog ID : http://tradersguides.blogspot.in/
    Thanks in advance
    Regds P.Bharath

    பதிலளிநீக்கு

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல