திருமண நிச்சயதார்த்தத்திற் காக புகைப்படங்களை எடுத்துக் கொள்ளும் ஜோடிகள் அந்த வைபவத்துக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட அலங்காரமான ஆடைகளை அணிந்து புகைப்படமெடுத்துக் கொள்வது வழமை.
ஆனால் அமெரிக்க ஒரேகன் மாநிலத்தைச் சேர்ந்த பிரடி ஹொஜவொல் மற்றும் ஸ்ரேவி பியர்ட் என்ற ஜோடியோ வேட்டைக்காரர்கள் போன்று வேடமிட்டு விசித்திரமான தோற்றத்தில் தமது திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டுள்ளனர். பிடிபட்டு தலைகீழாக தொங்கும் தனது எதிர்கால கணவர் பிரடி அருகே துப்பாக்கி சகிதம் புன்னகையுடன் எதிர்கால மனைவியான ஸ்ரேவி நிற்பதை அவர்களது திருமண நிச்சயதார்த்த புகைப்படம் வெளிப்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக