செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

தனது காதலியின் காதை கடித்து துண்டாக்கி தொண்டைக்குள் குடையை செலுத்த முயன்ற நபர்

தனது காத­லியின் காதை கடித்து துண்­டாக்கி அவரின் தொண்­டை­யி­னூ­டாக குடை­யொன்றை உட்­செ­லுத்­திய குற்­றச்­சாட்டில் நப­ரொ­ருவர் கைது செய்­யப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்க மினே­ஸோரா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.



மைக்கேல் திரு­டியு (51 வயது) என்ற மேற்­படி நபர், தனது காத­லியின் (42 வயது) பூனைக்கு தீ வைத்து அதன் தலையை கத்­தி­ரிக்­கோலால் வெட்டி துண்­டித்­த­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்­குள்­ளா­கி­யுள்ளார்.

சம்­பவ தினம் மைக்கேல் வாக்­கு­வா­த­மொன்­றை­ய­டுத்து காத­லியை தாக்­கு­த­வ­தற்கு அணு­கிய போது, அவ­ரது விரலை கடிக்க காதலி முயன்­றுள்ளார். இத­னை­ய­டுத்து மைக்கேல் காத­லியின் காதை கடித்து துண்­டாக்கி அவ­ரது தொண்­டை­யி­னூ­டாக குடையை செலுத்த முயற்­சித்­துள்ளார்.

எனினும் காதலி ஒரு­வாறு உயிர்­தப்பி பொலி­ஸா­ருக்கு அழைப்பு விடுத்­துள்ளார். பொலிஸார் அங்கு வந்த போது காதலி குருதி பெருக்­கெ­டுத்­தோட உடல் நடுங்­கி­ய­வாறு இருந்­துள்ளார்.

விசாரணையின் போது 3 வாரங்­க­ளுக்கு முன்னர் மைக்கேல் பூனையை கொன்­றமை தொடர்­பான தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

மைக்கேல் பூனைக்கு தீ வைத்து அது எரிந்து கொண்­டி­ருக்­கையில், அதை இறக்கும் வரை இரு கைகளாலும் குத்தியுள்ளார். அதன்பின் இறந்த பூனையின் தலையை வெட்டி துண்டித்துள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல