இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க அமைச்சர் நிஷா பிஸ்வால் வாழ்க்கையில் முதல் தடவையாக அப்பம் சாப்பிட்டு உள்ளார்.
இவர் நிதி அமைச்சர் ரவி கருணநாயக்கவை நேற்று சந்தித்தார். அப்போதே ரவி கருணநாயக்கவால் அப்ப விருந்து கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பேச்சுக்களில் ஈடுபட்டனர். இலங்கை அப்பத்தை முதல் தடவையாக சுவைத்தார் என்று ருவிட்டரில் நிஷா பதிவு செய்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக