வெள்ளி, 29 ஜனவரி, 2016

யாழ் டான் ரிவி ஜெயசந்திரன் ரீவியில் இருந்து கலைக்கப்பட்டார்!

யாழ் டான் தொலைக்காட்சி பிரதி பணிப்பாளர் என பலராலும் அறியபட்ட ஜெயசந்திரன் இன்று துரத்தப்பட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் யாழில் உள்ள தமிழ் இராணுவ துணைக்குழு ஒன்றிடம் பின்கதவால் 50 இலட்சம் பெற்ற டான் தொலைக்காட்சி பிரதி பணிபாளராக தன்னை இனங்காட்டும் இவர் தேர்தல் காலத்தில் ஜ.தே.கட்சியினரின் விளம்பரத்தை தொலைக்காட்சியில் இருட்டடிப்பு செய்தவர்.

இன்னும் ஒரே மாதத்தில் உங்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

இன்றைய காலத்தில் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. மேலும் ஒருவருக்கு மாரடைப்பு வரப் போகிறது என்பதை முன்பே யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று மக்கள் நினைகின்றனர். ஆனால் மாரடைப்பு வரப் போகிறது என்பதை ஒரு வாரத்திற்கு முன்பே ஒருசில அறிகுறிகள் வெளிக்காட்டும். அதைக் கூர்ந்து கவனித்தால், நிச்சயம் மாரடைப்பினால் இறப்பதைத் தடுக்கலாம்.

வட கொரியா பற்றிய பயங்கரமான மற்றும் வினோதமான சில உண்மைகள்!

உலகிலேயே வட கொரியா மிகவும் பயங்கரமான நாடு எனலாம். இந்த நாட்டிற்கு செல்லும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால், ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். ஏனெனில் இந்நாடு மிகவும் கண்டிப்பானது மற்றும் விசித்திரமான சட்டங்களைக் கொண்டது. இக்கட்டுரையைப் படித்த பின் நீங்கள் அந்நாட்டு பிரஜையாக இல்லை என்பதை நினைத்து சந்தோஷப்படுவீர்கள்.

சிசேரியன் மூலம் ஏற்பட்ட தழும்புகளை மறைக்க சில வழிகள்!

இன்றைய காலத்தில் பெண்களுக்கு சுகப்பிரவத்தை விட, சிசேரியன் மூலம் தான் குழந்தை பிறக்கிறது. இப்படி சிசேரியன் செய்து குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு வயிற்றில் தழும்புகள் மறையாமல் இருக்கும். சில நேரங்களில் அந்த தழும்புகள் கடுமையான அரிப்பை ஏற்படுத்தக்கூடும். சரி, உங்களுக்கு இந்த சிசேரியன் தழும்பை மறைக்க வேண்டுமா? அப்படியெனில் இக்கட்டுரை உபயோகமாக இருக்கும்.

செவ்வாய், 26 ஜனவரி, 2016

கேள்விக்குறியாகியுள்ள முன்னாள் போராளிகளின் வாழ்க்கை

மூன்று தசாப்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பல வருடங்கள் கடந்தாலும் அதன் வடுக்களை உடலிலும் மனதிலும் சுமந்து வாழும் அநேகமான முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை பல்வேறு கேள்விகளுக்கு வித்திடுகின்றது.

'சின்­ன­மா­மியே உன் சின்ன மகள் எங்கே' காலமானார்!

சின்­ன­மா­மியே உன் சின்ன மகள் எங்கே" உள்­ளிட்ட பல்­வேறு பொப்­பிசைப் பாடல்­களின் ஆசி­ரி­யரும், பிர­பல உதைப்­பந்­தாட்ட மத்­தி­யஸ்­த­ரு­மான எம்.எஸ். கம­ல­நாதன் நேற்று வட­ம­ராட்சி, வதி­ரியில் கால­மானார்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனா ஹைதராபாத் ஹோட்டலில் மரணம்

ஹைதராபாத்: நடிகை ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான கல்பனா ஹைதராபாத் ஹோட்டலில் மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

அன்புள்ள மருமகனுக்கு உங்கள் மதிப்புக்குரிய மாமனார் எழுதிக்கொள்வது

எனது மகளை நீங்கள் மனைவியாக ஏற்று ஐந்து மணி நேரங்கள் கடந்துவிட்டன. இத்தனை காலமும் எனது நெஞ்சிலும் தோளிலும் சுமந்த எனது மகளை உங்களின் பொறுப்பில் இனி விட்டுவிட்டேன். ஒரு தந்தை என்ற ரீதியில் எனது கடமையை நான் சரியாகச் செய்து முடித்திருக்கிறேன் என நம்புகிறேன். ஒரு கணவனாக உங்கள் கடமையைச் செய்வீர்கள் என மனமாற எதிர்பார்க்கிறேன்.

சனி, 23 ஜனவரி, 2016

யாழ் மந்திகை வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ராணி இராஜேவரின் லீலைக்காட்சிகள்

யாழ் குடாநாட்டின் சனத்தொகையில் 30 வீதமான மக்கள் வடமராட்சியில் வாழ்ந்துவருகின்றார்கள். அந்தப் பகுதியில் உள்ள உள்ள மக்களுக்கானபிரதான மருத்துவமனையாக மந்திகை வைத்தியசாலை உள்ளது.

வெள்ளி, 22 ஜனவரி, 2016

பன்றிக்குட்டிகள் மீது குதித்து குதித்து விளையாடிய மனித மிருகம்: பலியான 72 பன்றிகள்!

ஸ்பெயின் நாட்டில் உள்ள பன்றிகள் வளர்ப்பு பண்ணை ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், அங்குள்ள பன்றிக்குட்டிகளின் மீது குதித்து குதித்து விளையாடி 72 பன்றிகளை கொன்றுள்ளார்.

சனி, 16 ஜனவரி, 2016

ஜேர்மன் ஊடகங்கள் இனவாத விஷமப் பிரச்சாரத்தைத் தூண்டுகின்றன!

கொலோன் (கேல்ன் Köln) இல் நடந்த குற்றகரமான பாலியல் தொல்லைச் சம்பவங்களை சாக்காக பயன்படுத்தி, ஜேர்மன் ஊடகங்கள் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோர் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு பீதியூட்டும், இனவாத பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

செவ்வாய், 12 ஜனவரி, 2016

அமெரிக்க துப்பாக்கிகளை விட பயங்கரமானது ஒபாமாவின் கண்ணீர்!

 image source: google
ஜனநாயகத்தை மறுதலித்து ஆயுதம் ஏந்தும் பயங்கரவாதிகள் ஒரு நாளும் தங்களுடைய தவறுகளுக்காக கண்ணீர் விடுவது கிடையாது. அவர்களைப் பொருத்தவரை தாம் செய்வது தவறு என்று உலகத்திற்குத் தெரிந்திருந்தாலும். தங்கள் கொள்கைகளை அவர்கள் மாற்றிக்கொள்வது கிடையாது.

வெள்ளி, 8 ஜனவரி, 2016

பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள கருமையை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

 image source: google
உடலில் மிகவும் சென்சிடிவ்வான மற்றும் கருமையான பகுதி என்றால் அது பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள பகுதி தான். இவ்விடம் இப்படி கருமையாக இருப்பதற்கு இறுக்கமான உள்ளாடை அணிவது, அடிக்கடி ஷேவிங் செய்வது, பழைய ரேசர்களைப் பயன்படுத்துவது மற்றும் சில ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை காரணங்களாகும்.

புதன், 6 ஜனவரி, 2016

Charlie Hebdo`s-anti-god cover is unfair,says Vatican paper

The latest edition of Charlie Hebdo features a headline which translates as "One year on: The assassin still at large" in an edition to mark the first anniversary of the terror attack which targetted the satirical magazine's offices in Paris (AFP Photo/Martin Bureau)
Share |

திங்கள், 4 ஜனவரி, 2016

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அசாதாரண அறிகுறிகள்!

பொதுவாக இரத்த அழுத்த பிரச்சனை அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும். அதிலும் உயர் இரத்த அழுத்தம் தான் மிகவும் மோசமானது. இதற்கு மக்களுக்கு இப்பிரச்சனை இருந்தால் தென்படும்
அறிகுறிகள் என்னவென்று சரியாக தெரியாமல் இருப்பது தான் காரணம். உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் பெரும்பாலும் சாதாரணமாக அன்றாடம் நாம் சந்திக்கும் ஓர் தலைவலி போன்ற சிறு பிரச்சனையாக இருப்பதால், பலரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அப்படியே விட்டுவிடுகின்றனர்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

ஆடையால் கெடுகிறதா புனிதம்?

ஆடையால் நமது கோயில்களின் புனிதம் கெட்டுவிடுவதாகக் கருதி, இந்து சமய அறநிலையத் துறையின் சட்டத்தின் விதியை மேற்கோள் காட்டி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேசத்தையே உலுக்கிய நிர்பயா கொடூரத்துக்கும்கூட ஆடை பற்றிய கருத்துக்கள் வெளிவந்தன. ‘நிர்பயாவைப் போல இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் கவர்ச்சிகரமான உடையில் வெளியே போனால்ஸ’ என்ற ரீதியில் வன்மமான கருத்துக்களைப் பேசியவர்களில் பலரும் நன்கு படித்த, வசதி வாய்ப்புள்ள நடுத்தர வர்க்கத்தினரே.

திருமணத்தில் லக்ன பத்திரிகை வாசித்தல்

"திரு­மணம் ஆயிரம் காலத்துப் பயிர்", "திரு­ம­ணங்கள் சொர்க்­கத்தில் நிச்­ச­யிக்­கப்­ப­டு­கின்­றன.", இவை திரு­ம­ணத்தின் முக்­கி­யத்­து­வத்தை உணர்த்தும் பழ­ மொ­ழிகள் ஆகும்.

தமிழ் மக்களின் தூரதிர்ஷ்டம்...

தமிழ் மக்கள் பேர­வையின் உரு­வாக்கம் தமிழர் அர­சியல் பரப்பில், நன்மை தீமை­க­ளையும் தாண்டி, ஒரு பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது.
இதற்கு சாத­க­மா­கவும், பாத­க­மா­கவும், பல்­வேறு தரப்­பி­னரும், விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

வெள்ளி, 1 ஜனவரி, 2016

ஜீன்ஸ், ஸ்கர்ட்டுகளுக்கு தடை- தமிழக கோவில்களுக்குள் செல்ல ஆடைக்கட்டுப்பாடு இன்று முதல் தீவிர அமல்!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்ல ஆடைக் கட்டுப்பாடுகள் இன்று முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்கள் ஜீன்ஸ், பெண்கள் ஸ்கர்ட் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல