திங்கள், 31 அக்டோபர், 2016

NEWJAFFNA.net இலங்கையில் தடையா ? – 130 நாடுகளில் 50 ஆயிரம் ஊடகங்களில் 300 மொழிகளில் இழஞ்செளியனின் அசிங்கம் அம்பலம்

எமது NEWJAFFNA.net இணையத்தில் வெளிவந்த இழங்செளியன் மற்றும் சுமந்திரன் தொடர்பான செய்தியை தமிழ் மக்கள் வாசிக்கவிடாமல் தடுத்தினைத் தொடர்ந்து 130 நாடுகளில் 50 ஆயிரம் ஊடகங்களில் 300 மொழிகளில் இலங்கை அரசுக்குக் கண்டனம் வெளிவந்துள்ளது.

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

சுவையான வெஜ் பிரியாணி

தேவையானபொருட்கள்
பாசுமதி அரிசி (அ) சாப்பாட்டு அரிசி – 2 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – ஒன்று
கேரட், பீன்ஸ், உருளை – கால் கிலோ
மீல் மேக்கர் – சிறிது
தனி மிளகாய்த் தூள் – 1 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப‌

வெள்ளி, 28 அக்டோபர், 2016

கனடிய நீதிமன்றத் தீர்ப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் தாக்கம்

கௌரவ ஆர். சம்பந்தன் பா..உ

எதிர்கட்சித்தலைவர்

திரு சம்பந்தன் அவர்களுக்கு,

கனடிய நீதிமன்றத் தீர்ப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் தாக்கம்

ஆண்டவர் அப்பலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கல்கி பகவான். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது.

வியாழன், 27 அக்டோபர், 2016

உலகிலேயே அவலட்சணமான பெண்ணின் வாழ்வில் ஒளி

உலகின் அதிகூடிய அவலட்சணமான பெண் எனப் பழிக்கப்பட்டவர், தனது ஆவணப்படம் வெளியிடப்பட்ட வேளையில், தான் கணினி வழித் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு திரும்பி செல்கிறோம்!

பண்டைய காலங்களில் தமிழ்நாட்டின் ஒருபகுதியாகவும், பிற்காலங்களில் பூகோளரீதியாக தனியாக பிரிந்தும் இருக்கும் நாடு இலங்கை. அரசியல், கலாசார, பொருளாதார ரீதியாகவும் இலங்கையை கட்டமைத்ததில் தமிழர்களுக்கு பெரும்பங்கு உண்டு. ஆனால், 1983–ம் ஆண்டு இலங்கை யில் இனக்கலவரம் தொடங்கியநிலையில், அங்கு வாழமுடியாத நிலையில் ஏராளமானோர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு அலைஅலையாக ஓடிவந்தனர். 2009–ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலி களுக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்துமுடிந்தபிறகு அகதிகள் வருகை குறையத் தொடங்கி, இப்போது யாருமே அகதிகளாக வருவதில்லை.

திங்கள், 24 அக்டோபர், 2016

பிரபாகரனை படுகொலை செய்தது யார்? புலிகளா அல்லது இலங்கை இராணுவமா? (சிறப்பு கட்டுரை)


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரை புலிகளின் புலனாய்வு பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானே படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கின்றார் என அரசியல் அவதானிகளில் ஒரு சாரார் சந்தேகிக்கின்றனர்.

சனி, 22 அக்டோபர், 2016

தன்னுயிரை பணயம் வைத்து இன்னொருவரின் உயிரைக் காப்பாற்றிய ஊழியர் – திகிலூட்டும் காணொளி

குடிபோதையில் புகையிரத கடவையினை கடக்க முடியாது தடுமாறிய நபரின் உயிரினை புகையிரத கடவை ஊழியர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது.

51 செக்கன்களேயான குறித்த காணொளியினை பார்ப்பவரை திகிலூட்ட செய்கின்றது.

Share |

அக்குளில் உள்ள முடியை 5 நிமிடத்தில் நீக்க

அக்குளில் உள்ள முடியை நீக்க பெரும்பாலானோர் ஷேவிங் தான் செய்வார்கள். ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள இரண்டு பொருட்களைக் கொண்டு எளிய முறையில் அக்குளில் உள்ள முடியை நீக்கலாம்.

வெள்ளி, 21 அக்டோபர், 2016

பிரமிக்க வைக்கும் யாழ்பாணத்தானின் மனிதாபிமானம்!! : முதியவருக்கு நேர்ந்த கொடுமை- (வீடியோ)

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாயிபவன் சைவ உணவகத்துக்கு முன்னால் உட்கார்ந்திருந்த நடக்க முடியாத முதியவருக்கு நேர்ந்த அவலம் மிகக் கொடுமையானது.

செவ்வாய், 18 அக்டோபர், 2016

சரஸ்வதி பூஜை என்பது என்ன? சரஸ்வதியின் பிறப்பின் யோக்கியதை கேளுங்கள்!!

கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இ ருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

திங்கள், 17 அக்டோபர், 2016

ஜெ உடல் நிலையும், வதந்திகளும் ….. யார் பொறுப்பு?

படம் பிரிதொரு இணையத்திலிருந்து பெறப்பட்டது

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 ம் தேதி உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டார். முதலில் அவரது உடல்நலக் குறைவுக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு மட்டுமே காரணம் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அவர் தன்னுடைய தினசரி உணவை சீராக எடுத்துக் கொள்ளுவதாகவும் அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கைகள் கூறிக் கொண்டிருந்தன.

ஐ.எஸ் அமைப்பின் கொடியை பறக்கவிடுவது குற்றமாகாது

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கொடியை பறக்கவிடுவது சட்டவிரோதமான செயல் அல்ல என சுவீடன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு விதித்துள்ளது.

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

14 வருடமாக குழந்தையாகவே வாழ்ந்து வரும் 30 வயது இளைஞர்! நாப்கின் பயன்படுத்துகிறார்!

ABDL எனப்படும் Adult Baby Diaper Lovers என்ற சிந்தனை கொண்டவர்கள் மேற்கத்திய நாடுகளில் இருந்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் பாட்டிலில் சுய இன்பம் செய்த போது ஆணுறுப்பு சிக்கியது! அறுவை சிகிச்சை செய்து அகற்றம்! (காணொளி இணைப்பு)

பிரிட்டனில் 50 வயது ஆண் ஒருவர் துடிதுடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ஆண் உறுப்பில் பாட்டில் ஒன்று சிக்கி இருந்தது. திருமணம் ஆகாத அவர், தனது இச்சைகளை பாட்டில் மூலம் தீர்த்து வந்துள்ளார்.

யாழில் ஒரு திருநங்கையின் வாழ்வியல்…!! தொடரும் மோனிஷாவின் நிஜக் கதை….

அவர் என் சொந்தக்காரன். வயதானவர். மனைவியுடன் வசித்து வந்தார். எனது வீட்டில் நெருக்கடி அதிகரிக்க அவர்களின் வீட்டில் தங்க சென்றபோதுதான் அந்த கொடுமை நிகழ்ந்தது. என்னோடு மிக நல்லவர் போல் ஆறுதல் கூறி நன்றாக பழகுவார். என்னை அன்பால் அரவனைக்கின்றார் என்று நினைத்தேன். ஒருநாள் அவரது மனைவி இல்லை.

சனி, 15 அக்டோபர், 2016

ஒபாமாவின் செம குத்து (Video)

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாக ஆடும் டான்ஸ் காட்சியை எடுத்து தமிழ் பாடல் ஒன்றுடன் கோர்த்து அமெரிக்காவில் வசிக்கும் ஒபாமா ஆதரவு தமிழர்கள் போட்டுள்ள வீடியோ செம ஹிட்டாகியுள்ளது. வைரலாக பரவி வருகிறது.

வெள்ளி, 14 அக்டோபர், 2016

பிரித்தானியாவில் கொள்ளையிட்ட பணத்தில் (£100,000) ஆடம்பர திருமணம் செய்த இலங்கை தமிழர் கைது

பிரித்தானிய நாட்டில் நவீன முறையில் கொள்ளையிட்டு ஆடம்பர திருமணம் செய்த இலங்கை தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

வியாழன், 13 அக்டோபர், 2016

கேலக்ஸி நோட் 7 கருவிகளைப் பத்திரமாக திரும்பப் பெற சாம்சங் வித்தியாச முயற்சி!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 7 கருவிகளை திரும்பப் பெற ஃபயர்ப்ரூஃப் எனப்படும் தீப்புகாத பெட்டிகள் மற்றும் கையில் தீக்காயம் ஏற்படாதளவு பாதுகாப்பான கையுறை போன்றவற்றை அனுப்பி வருகின்றது.

வெள்ளி, 7 அக்டோபர், 2016

சாரதிகளே! இதை பார்த்தாவது வாகனங்களை கவனமாக, செலுத்துங்கள்!

தாய் குரங்கு வாகனத்தில் சிக்குண்டு இறந்துக்கிடக்கின்றது. அந்த குழந்தை எவ்வாறு துடிக்கின்றது பாருங்கள்..

32 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சென்னை அப்பல்லோவில் எம்.ஜி.ஆர்!

1984 அக்டோபர் 6 தமிழகமே பரபரத்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு இதே நாளில்தான் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டில் இருந்த எம்.ஜி.ஆருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

வியாழன், 6 அக்டோபர், 2016

மடு மாதா தேவாலயம் பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள்

600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மருதமடு அன்னையின் திருசுரூப வரலாறு. சரித்திரங்கள் வருங்கால சந்ததியினருக்கான ஏடுகளில் எழுதப்படவேண்டும், எனும் உன்னத நோக்கத்திற்காக, பழைய பல ஏடுகளில் இருந்து ஆய்வுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டது.

புதன், 5 அக்டோபர், 2016

மலம் கழிக்கும் போது ஏன் எரிச்சல் ஏற்படுகிறது என்று தெரியுமா?

மலம் கழிக்கும் போது, மலப்புழையில் எரிச்சல் ஏற்படுவது என்பது சாதாரணமானது அல்ல. ஒவ்வொருவரும் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது இப்பிரச்சனையால் அவஸ்தைப்பட்டிருப்போம். சிலருக்கு இந்நிலை ஏற்படுவதற்கு சிறிய பிரச்சனை காரணமாக இருந்தாலும், இன்னும் சிலருக்கு அது தீவிர உடல்நல பிரச்சனையினாலும் ஏற்படும்.

செவ்வாய், 4 அக்டோபர், 2016

உடலை கட்டுப்படுத்த உதவும் 14 விசித்திரமான பாடி ஹேக் ட்ரிக்ஸ்!

சிலரால் சிரிப்பதை நிறுத்த முடியாது, சிலரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாது. சிலருக்கு படுத்தால் உறக்கம் வராது, சிலருக்கு வேலை செய்யும் போதெல்லாம் உறக்கம் வரும். இப்படி பல விஷயங்களை பலர் எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திண்டாடுவார்கள்.

திங்கள், 3 அக்டோபர், 2016

கழன்று விழுந்த அமைச்சரின் பேன்ட்! (வீடியோ)

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குறித்த ஒரு வீடியோ வைரல் ஆக பரவி வருகிறது.

மாணவ, மாணவியரை அடிக்கும் ஆசிரியர் (வீடியோ)

ஹரியானாவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவ, மாணவிகளை கண்மூடித்தனமாக அடித்தபோது எடுத்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கனடாவில் வாழும் நம்மட நவநாகரீக மாமிகள் ஆடிய ஆட்டம் (வீடியோ)


Share |

சனி, 1 அக்டோபர், 2016

துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்த நபர்

கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழினியின் திருமணமும் -மரணமும்: (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -36)

நான் சிறையிலும் புனர்வாழ்விலும் இருந்த காலப் பகுதிகளில் எனது தங்கை குடும்பமும் எனக்கு நெருக்கமான சில அன்புள்ளங்களும் எனது தாயாருக்கு அவ்வப்போது சில பொருளாதார உதவிகள் செய்திருந்ததை மறக்க முடியாது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல