புதன், 11 டிசம்பர், 2013

“பிரபாகரன் உயிர் தப்பியிருக்கலாம்” என்று ப.சிதம்பரம் சொல்வதன் நிஜ பின்னணி - 01

சமீபத்தில் சென்னையில் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேசிய பேச்சு, அந்த நேரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அது அத்துடன் முடிந்து போகும் என்று பார்த்தால், தற்போது அது பற்றிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்னதான் பேசினார்கள் அவர்கள் இருவரும்?

மண்டேலா நினைவு கூட்டத்தில் ஜாலியாக செல்போனில் போட்டோ எடுத்த ஒபாமா, கேமரூன்ப (படங்கள் இணைப்பு)

மண்டேலாவின் நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் செல்போனில் ஜாலியாக போட்டோ எடுத்துள்ளனர்.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

பசை தடவப்பட்ட டாய்லெட்டில் ஒட்டிக் கொண்ட பெண்

நியூயார்க்கில் மர்மநபர்கள் குறும்புத்தனமாக கழிவறையில் பசை தடவி வைத்து விட, அதை அறியாமல் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றப் பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

திங்கள், 9 டிசம்பர், 2013

வாள் வெட்டுக்கு பிரசித்தி பெற்ற பாரிஸ் லா சப்பலில் தமிழ் இளைஞர் மீது வாள்வெட்டு

பாரிஸ் லா சப்பல் பகுதியில் தமிழ் இளைஞர் குழுக்களுக்கிடையிலான மோதலில் 18 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரிஸ் லா சப்பல் தமிழர்கள் நிறைந்த பகுதியாகும். துமிழர்களின் ஆதிக்கம் இங்கு வந்த பின் வாள்வெட்டு கத்திக்குத்து படுகொலை போன்ற வன்முறைகளும் பிரசித்தம் அடைந்துள்ளது.

தென்னாப்பிரிக்க தேசியக் கொடியின் வண்ணத்தில் எம்பயர் கட்டிடம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள விண்ணை முட்டும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம், தென்னாப்பிரிக்க தேசியக் கொடியில் இருப்பது போன்ற வண்ணங்களில் காட்சியளிக்கிறது.

சிங்கப்பூர் கலவரம்.. உண்மையில் நடந்தது என்ன? (படங்கள் இணைப்பு)


பொது ஒழுக்கம், போக்குவரத்து விதிகளில் கறார், பொது சொத்துக்கு சேதம் விளைவிக்காமை போன்றவை சிங்கப்பூருக்கே உரிய சிறம்பம்சங்களாகும். ஆனால் இவை அனைத்தும் நேற்று சில மணி நேரம் மீறப்பட்டதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் சிங்கப்பூர்வாசிகள்.

குறிப்பாக அங்கு வேலைக்குப் போய் செட்டிலாகியுள்ளத இந்தியர்கள் - தமிழர்கள்.

மிகவும் பருமனான நபராக புகழ்பெற தினசரி 29,000 கலோரி உணவை உண்ட நபர்... (படங்கள் இணைப்பு)

உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து நிறையை குறைக்க மேற்கொண்ட முயற்சி காலங்கடந்த ஞானோதயமாகிய பரிதாபம்

பிரித்­தா­னி­யா­வி­லேயே மிகவும் பரு­ம­னான நப­ராக சாதனை படைக்க தின­சரி 29,000 கலோரி சக்திப் பெறு­மான உணவை உண்ட நப­ரொ­ருவர் தனது அள­வுக்­க­தி­க­மான நிறை கார­ண­மாக உயி­ருக்குப் போராடி வரு­கிறார்.


பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் சனிக்கிழமை இரவு விற்பனை நிலையமொன்றிற்கு சாதாரண குடிமகன் போன்று சென்று தனது தாயாருக்காக ஆட்டு இறைச்சித்துண்டுகளை கொள்வனவு செய்து அங்கிருந் தவர்களை திகைப் பில் ஆழ்த் தியுள்ளார்.

விடு­தலை வீரர் நெல்சன் மண்­டேலா

தென் ஆபி­ரிக்­காவில் ஆங்­கி­லே­யரின் அநி­யாய ஆட்­சிக்கு எதி­ராக ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் தோன்­றிய ஆறு ஆண்­டு­க­ளுக்குப் பிறகு நெல்சன் மண்­டேலா அர­சி­யலில் ஈடு­பட்டு ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ள­ரானார். புரட்­சி­க­ர­மான போராட்­டங்­களில் ஈடு­பட்டார். அவ­ருக்கு நீதி­மன்றம் ஆயுள் தண்­டனை விதித்­தது. 46 ஆவது வயதில் சிறை­சென்ற அவர் 27 ஆண்­டுகள் சிறைக் கொடு­மை­களை அனு­ப­வித்தார். ஆபி­ரிக்க கறுப்பு இன மக்­களின் விடு­த­லைக்­காக அவர் கடு­மை­யான சிறை­வாசம் அனு­ப­வித்தார்.

மண்டேலாவின் வழியை பின்பற்றுவது அவசியம்

உல­கையே சோகத்தில் ஆழ்த்­தி­யுள்ள மனித நேயம் மற்றும் ஜன­நா­ய­கத்தின் தந்தை நெல்சன் மண்­டே­லாவின் மறை­வுக்கு உலகத் தலை­வர்கள் இரங்கல் செய்­தி­களை அனுப்­பி­வ­ரு­வ­துடன் எதிர்­வரும் 15 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை தென்­னா­பி­ரிக்­காவில் நடை­பெ­ற­வுள்ள அன்­னாரின் இறுதிச் சடங்கில் கலந்­து­கொள்­வ­தற்கும் தயா­ரா­கி­வ­ரு­கின்­றனர்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல