வியாழன், 29 அக்டோபர், 2015
அமெரிக்கா: மாளிகையில் வைத்து பாலியல் தொல்லை.. சவுதி இளவரசர் மீது 3 பெண்கள் புகார்
சவுதி இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் மேன்சன் சொகுசு பங்களாவில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவரது மூன்று பணிப்பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், செல்வந்தர்கள் அதிகமாக வாழும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில், சவுதி இளவரசர்களில் ஒருவரான மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் (28) என்பவருக்கு சொந்தமான பிரமாண்டமான மாளிகை உள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், செல்வந்தர்கள் அதிகமாக வாழும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில், சவுதி இளவரசர்களில் ஒருவரான மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் (28) என்பவருக்கு சொந்தமான பிரமாண்டமான மாளிகை உள்ளது.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
பாலியல்,
பித்தலாட்டங்கள்
புதன், 28 அக்டோபர், 2015
வேர்ட் டிப்ஸ்: சொல்லைத் தேர்வு செய்வதில் கர்சர் பயன்பாடு
நீங்கள் தொடர்ந்து மவுஸ் பயன்படுத்துபவராக இருந்தால், வேர்ட் ஒரு சொல் முழுவதையும் தேர்ந்தெடுக்க ஷார்ட் கட் ஒன்றை வழங்குகிறது. இதற்கு கீழ்க்காணும் இரு வழிகள் உள்ளன.
1. மவுஸ் பாய்ண்ட்டரை, எந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அங்கு கொண்டு செல்லவும்.
1. மவுஸ் பாய்ண்ட்டரை, எந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அங்கு கொண்டு செல்லவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
உண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா?
'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா? ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். பலரும் ஹலால் என்றால் சுத்தம் என்று நினைக்கிறோம். ஆனால் அது தான் தவறு. ஹலால் என்பதன் உண்மையான அர்த்தமே வேறு.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஹலால் என்பது உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையைக் குறிக்கும். அந்த முறையின் படி உண்ணும் விலங்குகள் கொல்லப்பட்டால் மட்டுமே இஸ்லாமியர்கள் அந்த இறைச்சியை உண்பார்கள். புரியவில்லையா? சரி, இதனைப் பற்றி விரிவாக காண்போம் வாருங்கள்.

பலதும் பத்தும்
ஞாயிறு, 25 அக்டோபர், 2015
தொடரும் புலிகளின் ஜனநாயக மறுப்பில் லாபமீட்டும் பா உ எஸ் சிறிதரன் – லாச்சப்பல் முற்றுப்புள்ளியல்ல !
“பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழ்த்தேசியப் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனும் கூட்டமைப்பின் மட்டக்களப்பு உறுப்பினருமான ஜனாவும் பாரீஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழ்த்தேசிய உணர்வாளர்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் நின்ற தமிழ் இளைஞர்கள் மத்தியில் விடுதலைப்புலிகளைப் பற்றி அவதுாறுப் பிரச்சாரங்களை மேற்கொண்ட போதே இவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.”
ஓக்ரோபர் 09 2015 மாலை 9:12 மணிக்கு ஜேவிபி நியுஸ் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட செய்தியின் 3ம் இணைப்பு.

கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இது தான் உலகம் - இறந்த போது ஓடி வந்தவர்கள், இருக்கின்ற போது திரும்பியும் பார்க்கவில்லை
இது கிளிநொச்சியில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் உள்ள ஏழையின் வீடு அல்ல. கிளிநொச்சி பரந்தன் நகரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் பரந்தன், முல்லைத்தீவு வீதியில் சிவபுரம் கிராமத்தில் உள்ள சிவகாமியின் வீடு. சிவசுப்பிரமணியம் சிவகாமி, இவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினி ஆவார். மீள்குடியேற்றத்தின் போது அரசசார்பற்ற நிறுவனங்களால் ஒரு வருட காலத்திற்கு என அமைத்துக்கொடுக்கப்பட்ட தற்காலிக கொட்டில்கள் இவை.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வெள்ளி, 23 அக்டோபர், 2015
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் மூன்று பேருடன் சேர்ந்து தனது தாயை தாக்கியுள்ளார்
வயோதிபத் தாயொருவரை அவரது மகனும் மேலும் மூவரும் சேர்ந்து தாக்கியதால் படுகாயமடைந்த தாய் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூ பொலிஸார் தெரிவித்தனர்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)