வியாழன், 25 பிப்ரவரி, 2010

ஒரு தேசத்தவறு

The 50-peso coins - worth about 10 cents (6p) - were issued in 2008, but no-one noticed the mistake until late last year.

Instead of C-H-I-L-E, the coins had C-H-I-I-E stamped on them.

எத்தனை தான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக தவறு நேர்ந்து விடுவது உண்டு.

அதிலும் சில நேரங்களில் அந்த தவறு மிகப்பெரிய அனர்த்தமாக மாறி விடுவதும் உண்டு. சிலி (CHILE) நாட்டில் இப்படித்தான் நாணயத்தின் மீது எழுத்துக்களை அச்சடிக்கும் போது ஏற்பட்ட தவறால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த நாட்டின் 50 பெசொ (peso) சில்லறை நாணயத்தின் மீது அந்த நாட்டின் பெயரே தவறாக அச்சடிக்கப்பட்டு உள்ளது. இப்படி தேசத்தின் பெயரை தவறாக அச்சிடப்பட்டுள்ளதால் நாணயங்கள் முழுவதையும் புழக்கத்திற்கு விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.மேலும் அந்த அச்சத்தின் பொது மேலாளரையும் பதவி நீக்கம் செய்துள்ளனர். நாணயங்கள் அச்சிடப்படுவதில் பல தவறுகள் நேர்ந்திருந்தாலும் நாட்டின் பெயரே தவறானது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல