வியாழன், 25 பிப்ரவரி, 2010

விண்ணிலிருந்து தெரியும் நடிகையாம் இவர்

விண்ணிலிருந்து தெரியும் நடிகை எனும் சிறப்பு ஹாலிவுட் நடிகை இவா லாங்கோரியாவுக்கு கிடைத்து இருக்கிறதாம்.

அமெரிக்காவிலிருந்து வெளி யாகும் பிரபல மேக்சிம் பத்திரிகை பிரபல நட்சத்திரங்களின் கவர்ச்சி படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஹாலிவுட் இவா லாங்கோரியாவின் கவர்ச்சி படம் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த இதழை பிரபலமாக்குவதற்காக அந்த பத்திரிகை முகப்பு பக்கத்தை மிகவும் பிரமாண்ட வடிவில் தயார் செய்து காட்சிக்கு வைத்திருக்கிறது. இந்த பிரமாண்ட முகப்பு பத்திரிகையை விண்ணிலிருந்து காணும்போதுகூட பார்க்க முடியும். அதில் அச்சிடப்பட்டுள்ள நடிகையின் படத்தையும் தெளிவாக கண்டு ரசிக்க முடியும். (ஆனால் அது எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல