வியாழன், 25 பிப்ரவரி, 2010

விவாகரத்துக்கும் பரிசுகள் உண்டு

புதுமண தம்பதிகளுக்கு பரிசளிப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கிலாந்து நாட்டில் நிறுவனம் ஒன்றில் விவாகரத்து பெற்றவர்களுக்கு பரிசளிப்பதற்கான பொருட்களை அறிமுகம் செய்து இருக்கிறது.


விவாகரத்து பெற்றவர்களுக்கான வாழ்த்து அட்டைகள், கேக்குகள் மற்றும் விசேஷ பரிசு பொருட்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து செய்துள்ளது.

மனமுறிவுக்கு ஆளானவர்கள் வேதனையோடு இருப்பார்கள் என்பதாலும், அவர்களுக்கு புதிய வாழ்க்கையை துவக்க உற்சாகம் தேவை என்பதாலும் இந்த பரிசுப் பொருள் அறிமுகத்தில் நிறுவனம் இறங்கியிருக்கிறதாம். மேலும் விவாகரத்து பெற்றவர்களில் ஒருவர் இல் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை யெல்லாம் புதிதாக வாங்க நேரிடும் என்பதால் இப்படி பரிசு பொருள் தருவது உதவியாக இருக்குமாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல