ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

ஒரு வரிச் செய்தியில் உங்கள் ஹெல்த்

* அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் அருந்துவது மலச்சிக்லைப் போக்கும்.

* வேப்பிலையை (தளிரை) பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

* கொத்துமல்லிக் கீரையை (தளையை) பச்சையாக சாப்பிட்டு வந்தால் கண்பார்வை கூடும்.

*கறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவு பெறும்.

* மொச்சை, கொண்டைக்கடலை, முருங்கை, முள்ளங்கி இவைகளால் வாயுத் தொல்லை உண்டாகும்.

* மூலநோய் உள்ளவர்கள் மிளகாயை அறவே நீக்குவது நல்லது.

* கறுப்பு தேநீர், கோப்பி இவை மலத்தைக் கட்டும்.

* இரவு சாப்பிட்ட உடன் படுக்கக் கூடாது.

* மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் பெண்களுக்கு தோளில் சுருக்கம் விழ வாய்ப்புண்டு.

* மூன்று மாதத்திற்கொருறை ரத்த தானம் செய்யலாம்.

* நடைப் பயிற்சி செய்வதால் வியாதிகள் வராமல் தடுக்கலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல