சப்போட்டா, மாதுளை ஆகியவைகளை சாப்பிட்டுவந்தால் கர்ப்பப்பை, ஆசன வாயில் வரும் புற்றுநோயைத் தடுக்கிறது. பிரண்டைத் துவையல் சாப்பிட்டு வந்தால் இரைப்பையில் வரும் புற்று நோயைத் தடுக்கிறது.
உலர்ந்த திராட்சை, தூதுவளை தொண்டைப் புற்றுநோயைத் தடுக்கிறது.
வல்லாரை, உளுந்து கசலாங்கண்ணி, கீழா நெல்லி, கறிவேப்பிலை இவை இரத்தப் புற்று நோய் வராமல் தடுக்கிறது.
நெல்லிக்காய் பேரிச்சம்பழம், வெங்காயம், செம்பருத்திபூ, துளசி, வில்வம் சாப்பிட்டுவர இது நுரையீரல் புற்று நோயைத் தடுக்கும். பொதுவாக, விதைகள், கொட்டைகள், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள் இவைகளைத் தினசரி சாப்பிட்டு வந்தால் புற்று நோய் வராது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக