சனி, 3 ஏப்ரல், 2010

திருமதி மீனா மீண்டும் நாயகி ஆகிவிட்டாரம்

தமிழ் கதாநாயகன்கள் பிற மொழிகளில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமதியாகி விட்ட மீனா மீண்டும் நாயகியாகியிருக்கிறார். திருமணமான நடிகை கதாநாயகியாக நடிப்பது தமிழ்த் திரையுலகில் அரிது.


மீனாவுக்கு அப்படியொரு அரிய வாய்ப்பை வழங்க தமிழ்த் திரையுலகம் தயாராக இல்லை. ஆனால் கன்னட படவுலகம் விரித்திருப்பதோ சிவப்பு கம்பளம். ரமேஷ் அரவிந்தின் புதிய படத்தில் மீனா கதாநாயகி. படத்தை இயக்கியிருப்பவர் வி.சேகர். இவர் தமிழில் இயக்கிய வரவு எட்டணா செலவு பத்தணா படத்தைதான் கன்னடத்தில் ரீமேக் செய்துள்ளார்

. தயாரித்திருப்பவரும் தமிழர்தான். ஜிஆர். இதையடுத்து தனது காலம் மாறிப்போச்சு படத்தை கன்னடத்தில் இயக்கவுள்ளார் வி.சேகர். அதையும் ஜி.ஆரே. தயாரிக்கிறார். வி.சேகர் தமிழில் படம் இயக்கி பல வருடங்களாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல