சனி, 3 ஏப்ரல், 2010

பெண் மொழிகள்

1. மனைவிக்காக செலவழிக்காத கணவன் சம்பாதித்தென்ன?
சேர்த்தென்ன?

2. கணவன் வீட்டில் ராமன் வெளியில் கிருஷ்ணன் எனறால்
மனைவி வீட்டில் கண்ணகி வெளியில் மாதவி சரியா?

3. மனைவி சொல் மிக்க மந்திரம் இல்லை படுக்கை அறையில்
மட்டும் தானா?

4. மனைவி சந்தோஷமாக இருந்தால் நெருங்கலாம்
-ஜலதோஷமாக இருந்தால்?

5. வீட்டைக் கட்டிப்பார் கலயாணம் செய்து பார் மனைவியை
சந்தோஷமாக வைத்துப் பார்.

6. மனைவியுடன் சண்டை போட்டால் சமயலறையில் கடுகு
மடடுமா வெடிக்கும்?

7. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
-மனைவியுடன் வாழத்தெரியாத கணவன் கெடுத்த வரம்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல