சனி, 29 மே, 2010

ஆரோக்கியப் பொக்கிஷம்

அழகான தோற்றமும் சுவையான சாறும் நிறைந்த பொக்கிஷம், பமேலோ பழம். இது கிரேப் ரூட் வகையைச் சேர்ந்ததாகும். இந்தத் தாவரத்தால் நான்கு மாதம் வரையிலும் வறட்சியைத் தாங்க முடியும். சாதாரண வெப்பநிலையிலேயே இந்தப் பழத்தை இரண்டு வாரங்கள் வரை பாதுகாக்கலாம்.

இப்பழத்தின் சதைப் பற்றுமிக்க வெளிப்புறப் பச்சை நிறத் தோலை அகற்றினால் இளஞ்சிவப்பு நிற சாறுப் பகுதி இருக்கும். அது இனிப்பாக இருக்கும். சுவைத்ததற்குப் பின் இலேசான கசப்புச் சுவை தோற்றும். இதை அப்படியே சாப்பிடலாம். ஆனால் சிலர் சிறிது உப்பு மிளகு தொட்டுச் சாப்பிட விரும்பகின்றனர். எப்படிச் சாப்பிட்டாலும் பமேலா பழம் ருசியாகவும் ஆரோக்கியம் அளிப்பதாகவும் உள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல