சனி, 29 மே, 2010

கணினி வைரஸால் பாதிக்கப்பட்ட உலகின் முதலாவது மனிதர்

கணனி வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது மனிதர் என்ற பெயரை பிரித்தானிய விஞ்ஞானியொருவர் பெறுகிறார்.

கணனித்துறை நிபுணரான கலாநிதி மார்க் கஸன் (Dr Mark Gasson) தனது கரத்தில் கணனி சிப் உபகரணமொன்றை உட்புகுத்தியிருந்தார்.

இந்த சிப்பானது மார்க் கஸனின் ஆய்வு கூடத்துக்கான பாதுகாப்பு கதவைத் திறக்கும் முறைமை, அவரது கையடக்க தொலைபேசியை அவர் மட்டுமே செயற்படுத்தவும் செயலிழக்க வைப்பதற்குமான நிகழ்ச்சித் திட்டம் என்பவற்றை கொண்டமைந்துள்ளது.

ஆனால் அவரது சிப், கணனி வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டதால் அது அவரது ஆய்வுகூட பாதுகாப்பு முறைமையை பாதித்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல