சினிமாத் துறையில் தேர்ச்சி பெற்ற இந்திய விரைவுரையாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மாதா மாதம் இக்கல்லூரி மாணவர்களுக்கு கற்பிக்க வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் கூத்துப்பட்டறை திரைப்படக் கல்லூரிகளில் பயிற்றுவிப்பாளராக இருக்கும் விஜயன் தியாகராஜன் மற்றும் தமிழ் நாடு திரைப்படக் கல்லூரி விரிவுரையாளர் பாபு ராமசாமி உள்ளிட்டோர் கடந்த மாதங்களில் இக்கல்லூரியில் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக