புதன், 11 ஆகஸ்ட், 2010

நிர்வாணக் கோலத்தில் திகிலூட்டும் அனுபவம்

திகிலூட்டும் அனுபவங்களை விரும்புபவர்களுக்கான “ரோலர்கோஸ்டர்' விளையாட்டு உபகரணத்தில் 102 பேர் நிர்வாணமாக பயணம் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

மார்பு புற்றுநோய் ஆராய்ச்சிக்காக 22000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான நிதியை திரட்டும் முகமாகவே பித்தானிய எஸெக்ஸ் நகரிலுள்ள கிறீன் ஸ்கிறீம் ரோலர்கோஸ்டர் உபகரணத்தில் மேற்படி சாதனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதையொத்த விளையாட்டு உபகரணத்தில் நிர்வாணமாக 70 பேர் பயணித்து நிறைவேற்றிய சாதனையை அவர்கள் முறியடித்துள்ளனர்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல