புதன், 11 ஆகஸ்ட், 2010

வீடியோ விளையாட்டு விளையாடும் மனிதக் குரங்கு

தாய் மனிதக் குரங்கொன்று குட்டி மனிதக் குரங்குக்கு தெரியாதவாறு வீடியோ விளையாட்டை விளையாடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அரிய சம்பவம் அமெரிக்க சான் பிரான்சிஸ்கோ (San Francisco) மிருகக்காட்சிசாலையில் இடம்பெற்றுள்ளது.

மிருகக் காட்சிசாலைக்கு வந்த பார்வையாளர் ஒருவர் மனிதக் குரங்குகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு அருகே வந்த போது, தவறுதலாக அவரது கையிலிருந்த வீடியோ விளையாட்டு உபகரணம் கூணடுக்குள் விழுந்ததையடுத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கையடக்க தொலைபேசியை மனிதக் குரங்கு இயக்கிப் பார்க்கும் இந்த காட்சியை அங்கிருந்த புகைப்படக் கலைஞரான கிறிஸ் ஸ்பிகுஸா (Chris Spicuzza)படமாக்கியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல