திங்கள், 27 செப்டம்பர், 2010

வெளிநாட்டில் இரண்டு இலங்கையர்கள் பலி!

டோகா கட்டார் நகரில் இலங்கையர் ஒருவர் தீயினால் எரியுண்டு மரணமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்றுள்ளது

விருந்தகம் ஒன்றில் பணியாற்றிய இவர், தமது அறையில் தீப்பரவல் ஏற்பட்ட வேளையில் அதில் அகப்பட்டே மரணமாகியுள்ளார்

இந்தநிலையில் சடலத்தை இலங்கைக்கு எடுத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை டோகா கட்டாரில் வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற யுவதி ஒருவர் தமக்கு தாமே தீமூட்டி மரணமான சம்பவம்; கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது

இவர் மாத்தளை நாவுலையை சேர்ந்தவராவார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல