அவர்கள் மீது படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
லிம்போபோ மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்படி இளைஞர்கள் இருவரும் கல்லால் எறிந்து கொல்லப்பட்டனர்.
இந்த படுகொலைக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப் பட்ட அறுவல் 3 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில் சட்டத்தைத் கையிலெடுத்து படுகொலையை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்த அறு வரும் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக