திங்கள், 18 அக்டோபர், 2010

அவுஸ்திரேலிய முதல் துறவிக்கு திருச்சபையின் உத்தியோகபூர்வ அங்கீகாரம்

பாப்பரசர் 16 ஆம் ஆசீர்வாதப்பர், அவுஸ்திரேலிய முதல் துறவியான மேரி மக்கில்லொப்பிற்கு உத்தியோகபூர்வ அங்கீகாரமளித்துள்ளார்.
மெல்போர்னில் பிறந்த மேரி மக்கில்லொப், ஏழைச் சிறுவர்களுக்கு சேவை யாற்றி வந்தார்.

1909 ஆம் ஆண்டு இந்த மக்கில்லொப்பை கிறிஸ்தவ துறவியாக உத்தியோகபூர்வ அங்கீகரிக்கும் நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் இத்தாலிய ரோம் நகருக்கு விஜயம் செய்திருந்தனர்.
அத்துடன் குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்ட கனடிய துறவியான அருட் சகோதரர் அன்ட்ரே உட்பட மேலும் ஐவருக்கு கத்தோலிக்க திருச்சபையின் உத்தியோக பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல