இங்கிலாந்தில் வாழும் ஆண்கள் பிஸ்டேட் கேன்சர் மூலம் ஆண்டு தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் வரை இறக்கின்றனர். இது குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த டாக்டர் ஹெய்லேவிட்டாகெர் பிராஸ்டேட் கேன்சர் பாதிக்கப்பட்டமற்றும் கேன்சர் இல்லாத ஆண்கள் சுமார் 350 பேர் வரை சிறுநீர் பரிசோத�னைக்கு உட்படுத்தினார்.
முடிவில் மரபணு மாற்றம் மூலம் உண்டாகும் புரோட்டின் தான் இந்த வகை புற்றுநோய்க்கு காரணம் என தெரிவித்தார். ஆராய்ச்சிமையத்தின் மேனேஜர் டாக்டர் கேத்தேஹோல்மெஸ் கூறியதாவது: இதன் மூலம் புரோஸ்டேட் கேன்சரை உள்ளதா இல்லையா என்பதை சிறுநீரை பரிசோதிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடித்து தக்க சிகிச்சை எடுத்து கொள்ள முடியும் என்று கூறினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக