திங்கள், 15 நவம்பர், 2010

ரூ.22 கோடியை வசூலிப்பதற்காக ரூ.203 கோடி செலவிட்ட இளவரசர்

உலக கோடீசுவரர்களில் ஒருவரான புரூனே மன்னரின் தம்பி இளவரசர் ஜெப்ரி, தன் சொத்துக்களை விற்கும்படி தன் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அவர்கள் அந்த சொத்தை தவறான முறையில் விற்றதால் இளவரசருக்கு 22 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த பணத்தை திரும்பப்பெறுவதற்காக தன் ஊழியர்கள் தாமஸ் டெர்பிஷைர் மற்றும் அவர் மனைவி பெய்த் சமான் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார். இதற்காக ரூ.203 கோடி செலவிட்டு அந்த 22 கோடியை இளவரசர் மீட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல