திங்கள், 15 நவம்பர், 2010

அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் ஓப்ராவுக்கு மீண்டும் முதலிடம்

கடந்த ஆண்டு அதிகம் சம்பாதித்த பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இதில் டி.வி. பிரபலமான ஓப்ரா வின்பிரே தான் மீண்டும் முதலிடம் பிடித்தார்.

அவர் கடந்த ஒரு ஆண்டுகாலத்தில் சம்பாதித்த தொகை 1,421 கோடி ரூபாய் ஆகும். அடுத்த இடத்தில் பாப் பாடகி பியான்ஸ் இருக்கிறார். அவரது சம்பாத்தியம் 392 கோடி ரூபாய். 3-வது இடத்தில் பிரிட்டினி ஸ்பியர்ஸ். 4-வது இடத்தில் லேடி ககாவும், 5-வது இடத்தில் மடோனாவும், 6-வது இடத்தில் ஆலிவுட் நடிகை சாண்ட்ரா புல்லாக்கும் இடம் பெற்று உள்ளனர்.

7-வது இடத்தில் எலலன் டி ஜெனரஸ், 8-வது இடத்தில் மைலி சைரஸ்சும், 9-வது இடத்தில் டெய்லர் ஸ்விப்டும், 10-வது இடத்தில் ஜட்ஜஸ் ஜுடி ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல