யாழ், வடமராட்சி தொண்டமானாறு தொடக்கம் மணற்காடு வரையான கரையோரப் பகுதிகளில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டன. இதன்போது தொண்டமானாறு, பருத்தித்துறை, நெல்லியடி, மணற்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக