இந்த அழகுராணிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பொட்ஸ்வானா அழகி எம்மா வாரெஸும் மூன்றாமிடத்தை வெனிசுவேலா அழகி அட்ரியானா வாஸினியும் பெற்றனர். மேற்படி உலக அழகுராணிப் போட்டியில் உலகெங்குமிருந்து 120 அழகிகள் பங்கேற்றனர். முன்னாள் உலக அழகுராணிகளான டெனிஸ் பியரர் லன்பிரான்சி (1953), ஆன் சிட்னி (1964), மேரி ஸ்டாவின் (1977), அபானி தரேகோ (2001), மரியா ஜூலியா மன்ரில்லா (2004) ஆகியோர் இப்போட்டியில் நடுவர்களாக பங்கேற்றனர்.
திங்கள், 1 நவம்பர், 2010
உலக அழகுராணி (படங்கள் இணைப்பு)
சீனாவின் சன்யா நகரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற 60 ஆவது உலக அழகுராணிப் போட்டியில் அமெரிக்க அழகியான அலெக்ஸாண்ட்ரியா மில்ஸ் அழகுராணியாக முடிசூட்டிக் கொண்டார்.
இந்த அழகுராணிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பொட்ஸ்வானா அழகி எம்மா வாரெஸும் மூன்றாமிடத்தை வெனிசுவேலா அழகி அட்ரியானா வாஸினியும் பெற்றனர். மேற்படி உலக அழகுராணிப் போட்டியில் உலகெங்குமிருந்து 120 அழகிகள் பங்கேற்றனர். முன்னாள் உலக அழகுராணிகளான டெனிஸ் பியரர் லன்பிரான்சி (1953), ஆன் சிட்னி (1964), மேரி ஸ்டாவின் (1977), அபானி தரேகோ (2001), மரியா ஜூலியா மன்ரில்லா (2004) ஆகியோர் இப்போட்டியில் நடுவர்களாக பங்கேற்றனர்.
இந்த அழகுராணிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பொட்ஸ்வானா அழகி எம்மா வாரெஸும் மூன்றாமிடத்தை வெனிசுவேலா அழகி அட்ரியானா வாஸினியும் பெற்றனர். மேற்படி உலக அழகுராணிப் போட்டியில் உலகெங்குமிருந்து 120 அழகிகள் பங்கேற்றனர். முன்னாள் உலக அழகுராணிகளான டெனிஸ் பியரர் லன்பிரான்சி (1953), ஆன் சிட்னி (1964), மேரி ஸ்டாவின் (1977), அபானி தரேகோ (2001), மரியா ஜூலியா மன்ரில்லா (2004) ஆகியோர் இப்போட்டியில் நடுவர்களாக பங்கேற்றனர்.
Labels:
படங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக