திங்கள், 1 நவம்பர், 2010

கழுதையுடன் பாலியலில் ஈடுபட்ட நபர் கழுத்து வெட்டிக்கொலை

கழுதையுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட 68 வயது நபரொருவரை, கழுதையின் உமையாளர் கழுத்தை வெட்டி படுகொலை செய்த சம்பவம் போர்த்துக்கலில் இடம்பெற்றுள்ளது.

புரோன்கா ஏ. வெல்ஹா கிராமத்தைச் சேர்ந்த ஜோஸ் ஜோமெஸ் பின்தோ (55 வயது) என்ற பண்ணை உரிமையாளர், தனது அபிமானத்துக்குரிய “ருஸோ' என பெயர் சூட்டப்பட்ட கழுதையை ஜமி பிரெஸ் என்ற மேற்படி நபர் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தியதையறிந்தவுடன் சினமடைந்துள்ளார்.

நேராக ஜமி பிரெஸிடம் சென்ற அவர் அவரது கழுத்தை வாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.

ஜமி பிரெஸ் 12 வருடங்களுக்கு முன்பிருந்து மிருகங்களுடன் படுத்துறங்குவதையும் அவற்றுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவர் அண்மையில் கோழிகளுடனும் பாலியலில் ஈடுபட முயற்சித்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல