50 முதல் 200 பௌண்ட் எடை கொண்ட பூசனிக் காய்களை பயன்படுத்தி அச்சுறுத்தும் வகையிலான பூதம், மண்டையோடுகள் உள்ளிட்ட பல உருவம் இங்கு செய்து காட்டப்பட்டிருந்தன.
திங்கள், 1 நவம்பர், 2010
பூசனியில் பூதம் கண்காட்சி
கனடாவின் வன்கூவர் நகராட்சியில் அண்மையில் பூசனித் திருவிழா நடைபெற்றதென்றே கூறலாம். அங்கு நடைபெற்ற கண்காட்சியொன்றில் பூசனியில் செய்யப்பட்ட வித விதமான கலை நயம் மிக்க படைப்புக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
50 முதல் 200 பௌண்ட் எடை கொண்ட பூசனிக் காய்களை பயன்படுத்தி அச்சுறுத்தும் வகையிலான பூதம், மண்டையோடுகள் உள்ளிட்ட பல உருவம் இங்கு செய்து காட்டப்பட்டிருந்தன.
50 முதல் 200 பௌண்ட் எடை கொண்ட பூசனிக் காய்களை பயன்படுத்தி அச்சுறுத்தும் வகையிலான பூதம், மண்டையோடுகள் உள்ளிட்ட பல உருவம் இங்கு செய்து காட்டப்பட்டிருந்தன.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக