எசக்ஸ் நகரில் உள்ள அந்த கால்ப் மைதானத்தில் திடீரென பாம்பு ஒன்று கண்ணில் பட்டதாம். இதனையடுத்து காவலர்கள் அந்த இடத்திலிருந்த அனைவரையும் வெளியேற்றிவிட்டு பாம்பு பிடிக்கும் நிபுணர்களை வரவழைத்தன ராம். நிபுணர்களும் பாம்பை பிடிக்க தேவையான உபகரணங்களோடு வந்து பார்த்தபோதுதான் அது உண்மையான பாம்பல்ல; ரப்பர் பாம்பு என்ற விஷயம் தெரிய வந்ததாம்.
சனி, 6 நவம்பர், 2010
பாம்பால் பரபரப்பு
இங்கிலாந்தில் பொம்மை பாம்பால் போலீசார் கால்ப் மைதானத்தையே காலி செய்ய வைத்து பரபரப்பை உண்டாக்கி விட்டனராம்.
எசக்ஸ் நகரில் உள்ள அந்த கால்ப் மைதானத்தில் திடீரென பாம்பு ஒன்று கண்ணில் பட்டதாம். இதனையடுத்து காவலர்கள் அந்த இடத்திலிருந்த அனைவரையும் வெளியேற்றிவிட்டு பாம்பு பிடிக்கும் நிபுணர்களை வரவழைத்தன ராம். நிபுணர்களும் பாம்பை பிடிக்க தேவையான உபகரணங்களோடு வந்து பார்த்தபோதுதான் அது உண்மையான பாம்பல்ல; ரப்பர் பாம்பு என்ற விஷயம் தெரிய வந்ததாம்.
எசக்ஸ் நகரில் உள்ள அந்த கால்ப் மைதானத்தில் திடீரென பாம்பு ஒன்று கண்ணில் பட்டதாம். இதனையடுத்து காவலர்கள் அந்த இடத்திலிருந்த அனைவரையும் வெளியேற்றிவிட்டு பாம்பு பிடிக்கும் நிபுணர்களை வரவழைத்தன ராம். நிபுணர்களும் பாம்பை பிடிக்க தேவையான உபகரணங்களோடு வந்து பார்த்தபோதுதான் அது உண்மையான பாம்பல்ல; ரப்பர் பாம்பு என்ற விஷயம் தெரிய வந்ததாம்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக