சனி, 6 நவம்பர், 2010

இவர்களுக்கும் சுவெட்டர் (sweater) (படங்கள் இணைப்பு)

இங்கிலாந்தில் இறக்கைகளை இழந்து அவதிப்பட்ட கோழிகளுக் காக விலங்கின ஆர்வலர்கள் சுவெட்டர் தைத்து கொடுத்து இருக்கின்றனராம்.

இந்த கோழிகள் வடக்கு யாக்ஷையர் நகரில் உள்ள ஒரு பண்ணையிலிருந்து அந்த கோழிகள் மீட்கப் பட்டனவாம். அந்த பண்ணையில் அவரது சிறிய கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்ததால் இறக்கைகள் இழந்து காணப்பட்டனவாம்.

இதனையடுத்து விலங்கின ஆர்வலர்கள் கோழிகள் குளிரை தாங்கு வதற்காக சுவெட்டர் தைத்து கொடுத்து உள்ளனராம். புதிய இறக்கைகள் முளைக்கும் வரை இந்த சுவெட்டர் கோழிகளை இதமாக வைத்திருக்குமாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல