திங்கள், 13 டிசம்பர், 2010

பாப் பாடகரின் கையெழுத்து பிரதி ரூ.2 கோடிக்கு ஏலம்

ஆலிவுட்டில் கடந்த 1960-ம் ஆண்டுகளில் பிரபல பாப் இசை பாடகராக திகழ்ந்தவர் பாக் டைலான். 1964-ம் ஆண்டு அவர் எழுதிய `தி டைம்ஸ்...' என்ற பாடல் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பிரபலமாக விளங்கியது. அந்த பாடலை அவர் கைப்பட எழுதிய இரண்டு பக்க கையெழுத்து பிரதி சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

தனது கையாலேயே டைலன் எழுதியுள்ள அந்த பாடலின் அடியில் அவருடைய கையெழுத்தும் உள்ளது. இதனால், ஒரு கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என ஏல நிறுவனத்தினர் எதிர் பார்த்தனர். ஆனால், ரூ.2 கோடியே 11 லட்சத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் அதை ஏலத்தில் வாங்கினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல