வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் ஓர்வில் ரைட் 12 கு.வ. (H.P.) ஆற்றல் கொண்ட பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.
1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப் படுத்தப்பட்டன.
ஓர்வில் ரைட்
Orville Wright
பிறப்பு - ஆகஸ்ட் 19 1871, ஒகைய்யோ
இறப்பு - ஜனவரி 30 1948 (அகவை 76), ஒகைய்யோ
தொழில் - பதிப்பாளர், விமானத் தயாரிப்பாளர், விமான ஓட்டி, பயிற்சியாளர்
வில்பர் ரைட்
Wilbur Wright
பிறப்பு - ஏப்ரல் 16 1867, இந்தியானா
இறப்பு - மே 30 1912 (அகவை 45), ஒகைய்யோ
தொழில் - பதிப்பாளர், விமானத் தயாரிப்பாளர், விமான ஓட்டி, பயிற்சியாளர்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக