திங்கள், 13 டிசம்பர், 2010

வெள்ளை வானில் கடத்தல்

வவுனியாவில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இவரை வெள்ளை வானில் வந்தவர்களே கடத்திச்சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா பேருந்து நிலையத்திற்கு அண்மை யில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள் ளது. அவ் இளைஞன் கடைக்குச் சென்ற பொழுதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா சேமமடு என்னும் இடத் தை சேர்ந்த சாந்தகுமார் தனுதசன் என்ற (வயது 22) இளைஞர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத் தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட் டுப் பகுதியில் இருந்த இவரது குடும்பத் தினர் 2009 ஆம் ஆண்டு 5ஆம் மாத மளவில்தான் இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிக்குச் சென்றிருந்ததாகவும் தெரி விக் கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல