சனி, 8 ஜனவரி, 2011

இலங்கை நாடு என்ன சும்மாவா? 350 வெளிநாட்டுப் பிரஜைகள் அரசியல் தஞ்சம்

350 வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் தஞ்சம் மற்றும் புகலிடம் கோரி 350 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கைக்குள் பிரவேசித்திருப்பதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலா விஸாக்களின் மூலம் இவர்கள் நாட்டுக்குள் பிரவேசித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, நாட்டுக்குள் பிரவேசித்த 216 வெளிநாட்டுப் பிரஜைகள் ஐக்கிய நாடுகள் காரியாலயத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாகவும், இதில் பலர் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல