ஜித்தா நகரில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை மூலம் 500 முதல் 800 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். சவுதியில் அமைய உள்ள தொழிற்சாலை நிறுவனம் ஏற்கனவே தங்க நகை தொழிலில் சுமார் 25 வருடங்களாக ஈடுபட்டு வருகிறது.
அரபு நாடுகளிலேயே சவுதி அரேபியா மட்டுமே உலகளவில் அதிகளவு தங்கத்தை விரும்பும் நாடுகளின் வரிசையில் 16வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் அந்நியச் செலாவணிக்கு ஈடாக 323 டொன் தங்கத்தை வைத்துள்ள நான்காவது நாடாக உள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக