வெள்ளி, 5 அக்டோபர், 2012

இலங்கை வானொலிக்கு மக்கள் திலகம் வழங்கி இருந்த சிறப்புப் பேட்டி

மறைந்தும் மறையாத மாமனிதராக தமிழ் பேசும் மக்கள் மனங்களில் என்றும் நிலை பெற்று இருப்பவர் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். மக்கள் திலகம் என்கிற அங்கீகாரத்தை பெற்றவர்.

இவர் 1958 ஆம் ஆண்டு இலங்கை வானொலிக்கு விசேட பேட்டி ஒன்றை வழங்கி இருந்தார்.

18 அல்லது 19 வயதில் முதலாவது படப் பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் வருவாய் தேட வேண்டும் என்கிற நிலையிலும் புகழ் கிடைக்கும் என்கிற ஆசையிலும்தான் சினிமாவில் நுழைந்தார் எனறு இப்பேட்டியில் எம். ஜி. ஆர் குறிப்பிட்டு இருக்கின்றார்.




Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல