வெள்ளி, 5 அக்டோபர், 2012

கிகா பைட், டெரா பைட் என டேட்டா கொள்ளளவில் உயர் நிலையைக் காட்டுகிறோம். அடிப்படையில் குறைந்த அளவு எது?

கொள்ளளவு என்றில்லாமல், கம்ப்யூட்டர் டேட்டா குறித்த குறைந்த அளவு ஒரு பிட் எனலாம். இதனையே 1 அல்லது 0 என நாம் என எழுதுகிறோம். நான்கு பிட் சேர்ந்தால், அதற்குப் பெயர் Nybble. 8 பிட் சேர்ந்தால், அதன் பெயர் பைட் (Byte BinarY digiT Eight) இப்படி பார்த்தால், நிப்பிள் என்பது அரை பைட். சரி, அதிக அளவு டெரா பைட் தானா? இப்போதைக்கு அதிக அளவு யோட்டா பைட் (Yottabyte). இதனை எப்படி கணக்கிடலாம். 10x10 என 24 முறை போட்டுக் கணக்கிடுங்கள். அதாவது Yottabyte என்பது 10 டு த பவர் ஆப் 24.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல