சீனாவில் வீதியின் நடுவே தனி பில்டிங்காக நின்றிருந்த 5 மாடி வீடு, தற்போது, இடிக்கப்பட்டு விட்டது.
வீதியின் நடுவே இந்த வீடு இருக்கும் இடம்வரை மிக வேகமாக வரும் வாகனங்கள் அனைத்தும், இவ்வீட்டை அன்மித்ததும் ஸ்லோவாகி, வீட்டை சுற்றிச் செல்ல வேண்டும் என்ற நிலையே இதுவரை இருந்தது. வீதி அமைப்பதற்காக அப்பகுதியில் அரசினால் நிலம் எடுக்கப்பட்ட போது, இந்த வீட்ட்டின் உரிமையாளர் தமது நிலத்தை கொடுக்க மறுத்த காரணத்தால், இந்த நிலை ஏற்பட்டிருந்தது.
மறுப்புக்கு காரணம் இந்த வீட்டு உரிமையாளர், அரசு வழங்கும் இழப்பீடு போதாது, அதை வைத்து இதே போல மற்றொரு வீடு கட்டிக்கொள்ள முடியாது என்று கூறியதுதான். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பிரபலமாகி விடவே, இப்போது அரசு இறங்கி வந்து வீட்டு உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதிக இழப்பீடு தர சம்மதித்துள்ளது.
இதையடுத்து வீட்டு உரிமையாளர், தமது நிலத்தை அரசுக்கு கொடுத்து விட்டார்.
வீதியின் நடுவே ஒரு வீடு!!!!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக