செவ்வாய், 4 டிசம்பர், 2012

கார்தான் அதுக்கு பெஸ்ட்.. இது இங்கிலாந்துக்காரர்களின் சாய்ஸ்

படுக்கை அறையை விட காரில் உறவு கொள்வதைத்தான் பெரும்பாலான பிரிட்டானியர்கள் விரும்புகின்றனர். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்போது கிட்டத்தட்ட 1.1 கோடி இங்கிலாந்துக்காரர்கள் காரில் அதிக அளவில் உறவு வைத்துக் கொண்டதாக கூறியுள்ளனர்.

இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பிரிட்டனின் தென்மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள் அதிக அளவில் காரில் காதல் கொள்வதை விரும்புவதாக கூறியுள்ளனர். அதேபோல் வேல்ஸ் பகுதியில் வசிக்கும் மூன்றில் ஒருவர் காரில் உறவில் ஈடுபடுகின்றனராம்.

இவர்கள் இப்படி காரைப் பதம் பார்ப்பதால், கார்கள் சீக்கிரம் பழுதடைகின்றனவாம். சில சமயம் காரின் உள் பாகங்கள் உடைந்தும் போகின்றனவாம். இது தொடர்பாக கருத்து கூறியுள்ள மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி வில் தாமஸ், காருக்குள் ஏற்படும் சம்பவங்களால் பெருமளவில் விபத்து ஏற்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த கார் உறவால், டிரைவர்களின் கவனம் சிதறுவதோடு விபத்தும் நேரிடுகிறது. இவ்வாறு காரில் உறவில் ஈடுபட்டு அதனால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்தால் அவர்களின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறினார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல